தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரியபுராணம் பன்னிரெண்டாம் திருமுறை - முதற்காண்டம் - பாயிரம் வாழ்த்து முதல் திருமலைச் சருக்கம் - 1 வரை - தொகுதி - 1 - Copper Temple

தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரியபுராணம் பன்னிரெண்டாம் திருமுறை – முதற்காண்டம் – பாயிரம் வாழ்த்து முதல் திருமலைச் சருக்கம் – 1 வரை – தொகுதி – 1

தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரியபுராணம் பன்னிரெண்டாம் திருமுறை - முதற்காண்டம் - பாயிரம் வாழ்த்து முதல் திருமலைச் சருக்கம் - 1 வரை - தொகுதி - 1

ரூ. 98,000

வ. எண் தலைப்பு திருப்பதிகம் பாடல் வரிகள் மொத்த பாடல்கள் தகடு மொத்தம் தொகை ரூ
1 நடராஜர் துதி உலகெலாம் உணர்ந் 4 1 1 ரூ. 3,500.00
2 மானிடப்பிறவியின் பயன் ஊனடைந்த உடம்பின் 4 1 1 ரூ. 3,500.00
3 விநாயகர் வணக்கம் எடுக்கும் மாக்கதை 4 1 1 ரூ. 3,500.00
4 திருக்கூட்ட வாழ்த்து மதிவளர் சடைமுடி 4 1 1 ரூ. 3,500.00
5 அவையடக்கம் அளவிலாத பெருமை 4 5 1 ரூ. 3,500.00
6 நூற்பெயர் இங்கிதன் நாமம் 8 1 1 ரூ. 3,500.00
7 திருமலைச் சிறப்பு பொன்னின் வெண் 4 40 4 ரூ. 14,000.00
8 திருநாட்டுச் சிறப்பு பாட்டியல் தமிழுரை 4
8
15
20
2
4
ரூ. 7,000.00
ரூ. 14,000.00
9 திருநகரச் சிறப்பு சொன்ன நாட்டிடைத் 4
8
16
34
2
7
ரூ. 7,000.00
ரூ. 24,500.00
10 திருக்கூட்டச் சிறப்பு பூதநாயகர் புற்றிடங் 4 11 1 ரூ. 3,500.00
11 தடுத்தாட்கொண்ட புராணம் கங்கையும் மதியும் 4
8
33
170
4
34
ரூ. 14,000.00
ரூ. 1,19,000.00
12 திருத்தொண்டத் தொகை தில்லை வாழந்தணர்தம் 8 11 3 ரூ. 10,500.00
13 பதிகப் பாட்டுகளின் முதற்குறிப்பு பணித்தநற் 8 1 1 ரூ. 3,500.00
வ. எண் விபரங்கள் மொத்தம் தொகை
1 மொத்தப் பாடல்கள் 361
2 மொத்தச் செப்புத் தகடுகள் 68
3 23 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
4 23 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
5 22 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
6 ஒரு செப்பு உள்தகட்டின் எடை 1 கிலோ
7 ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை 1 கிலோ
8 3 புத்தகத்தின் அட்டைக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 15 கிலோ
9 3 புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 83 கிலோ
10 ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 28 கிலோ
11 2-வது புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 28 கிலோ
12 3-வது புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 27 கிலோ
13 4 வரி கொண்ட பாடல்களுக்கு ஒரு தகடு
14 6,8 வரி கொண்ட பாடல்களுக்கு இரண்டு தகடு
15 ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை ரூ. 3,500.00
16 28 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை ரூ. 98,000.00
17 27 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை ரூ. 94,500.00
18 புத்தகம் செவ்வக வடிவம்
19 சமதள (Plain) தகடு வாங்க வேண்டும்
20 கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும்
21 ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும்
22 நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும்
23 பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும்
24 புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும்

குறிப்பு : திருமலைச் சருக்கத்தில் உள்ள மொத்தப் பாடல்களையும் அன்பர்கள் எளிதாக ஏற்றுக்கொள்ளும் பொருட்டு 3 (மூன்று) தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

வ. எண் விபரங்கள் மொத்தம் தொகை
1 தொகுதி ஒன்றுக்கு 28 கிலோ ரூ. 98,000.00
2 தொகுதி இரண்டிற்கு 28 கிலோ ரூ. 98,000.00
3 தொகுதி மூன்றுக்கு 27 கிலோ ரூ. 94,500.00