1 |
மொத்தப் பாடல்கள் |
302 |
2 |
மொத்தச் செப்புத் தகடுகள் |
63 |
3 |
16 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் |
1 |
4 |
16 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் |
1 |
5 |
16 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் |
1 |
6 |
15 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் |
1 |
7 |
ஒரு செப்பு உள்தகட்டின் எடை |
1 கிலோ |
8 |
ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு |
2 கிலோ |
|
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு |
2 கிலோ |
|
தாழ்ப்பாள், கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை |
1 கிலோ |
9 |
4 புத்தகத்தின் அட்டைக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை |
20 கிலோ |
10 |
4 புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை |
83 கிலோ |
11 |
ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை |
21 கிலோ |
12 |
இரண்டாவது புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை |
21 கிலோ |
13 |
மூன்றாவது புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை |
21 கிலோ |
14 |
நான்காவது புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை |
20 கிலோ |
15 |
4 வரி கொண்ட பாடல்களுக்கு ஒரு தகடு |
|
16 |
6, 8 வரி கொண்ட பாடல்களுக்கு இரண்டு தகடு |
|
17 |
ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை |
ரூ. 3,500.00 |
18 |
21 கிலோ செப்புத் தகடுகளின் தொகை |
ரூ. 73,500.00 |
19 |
20 கிலோ செப்புத் தகடுகளின் தொகை |
ரூ. 70,000.00 |
19 |
புத்தகம் செவ்வக வடிவம் |
|
20 |
சமதள (Plain) தகடு வாங்க வேண்டும் |
|
21 |
கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும் |
|
22 |
ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும் |
|
23 |
நிறைவான கணினி அச்சு பிரதி (Master Copy) எடுக்க வேண்டும் |
|
24 |
பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும் |
|
25 |
புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும் |
|