திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய நான்காம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் – தொகுதி – 6 - Copper Temple

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய நான்காம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் – தொகுதி – 6

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய நான்காம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் - தொகுதி - 6

ரூ. 94,500

வ. எண் திருத்தலங்கள் திருப்பதிகம் பாடல் வரிகள் தகடு மொத்தம் தொகை ரூ
1 திருவையாறு சிந்திப்பரியன சிந்திப் (20 பாடல்கள்) 4 1 ரூ. 3,500.00
2 திருக்கண்டியூர் வீரட்டம் வானவர் தானவர் 4 1 ரூ. 3,500.00
3 திருப்பாதிரிப்புலியூர் ஈன்றாளு மாயெனக் 4 1 ரூ. 3,500.00
4 திருவீழிமிழலை வான்சொட்டச் சொட்ட 4 1 ரூ. 3,500.00
5 திருச்சத்திமுற்றம் கோவாய் முடுகி 4 1 ரூ. 3,500.00
6 திருநல்லூர் அட்டுமி னில்பலி 4 1 ரூ. 3,500.00
7 திருவையாறு அந்திவட்ட த்திங்கட் 4 1 ரூ. 3,500.00
8 திருக்கச்சியேகம்பம் ஓதுவித் தாய்முன் 4 1 ரூ. 3,500.00
9 திருவின்னம்பர் மன்னு மலைமகள் 4 1 ரூ. 3,500.00
10 திருவாரூர் குலம்பலம் பாவரு 4 1 ரூ. 3,500.00
11 திருவாரூர் வேம்பினைப் பேசி 4 1 ரூ. 3,500.00
12 திருநாகைக்காரோணம் வடிவுடை மாமலை 4 1 ரூ. 3,500.00
13 திருவதிகை வீரட்டானம் மாசிலொள் வாள்போன் 4 1 ரூ. 3,500.00
14 திருப்புகலூர் தன்னைச் சரணென்று 4 1 ரூ. 3,500.00
15 திருக்கழிப்பாலை நெய்தற் குருகுதன் 4 1 ரூ. 3,500.00
16 திருக்கடவூர் வீரட்டம் மருட்டுயர் தீரவன் 4 1 ரூ. 3,500.00
17 திருமாற்பேறு மாணிக் குயிர்பெறக் 4 1 ரூ. 3,500.00
18 திருத்தூங்கானைமாடம் பொன்னார் திருவடிக் 4 1 ரூ. 3,500.00
19 பொது (பசுபதித் திருவிருத்தம்) சாம்பலைப் பூசித் 4 1 ரூ. 3,500.00
20 பொது (சரக்கறைத் திருவிருத்தம்) விடையும் விடைப் 4 1 ரூ. 3,500.00
21 பொது (தனித் திருவிருத்தம்) வெள்ளிக் குழைத்துணி 4 1 ரூ. 3,500.00
22 பொது (தனித் திருவிருத்தம்) பவளத் தடவரை 4 1 ரூ. 3,500.00

வ. எண் விபரங்கள் மொத்தம் தொகை
1 மொத்தப் பதிகங்கள் 22
2 மொத்தச் செப்புத் தகடுகள் 22
3 22 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
4 ஒரு செப்பு உள்தகட்டின் எடை 1 கிலோ
5 ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை 1 கிலோ
6 ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 27 கிலோ
7 ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை 27 கிலோ
8 4 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு
9 8 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு
10 ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை ரூ. 3,500.00
11 27 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை ரூ. 94,500.00
12 புத்தகம் செவ்வக வடிவம்
13 சமதள (Plain) தகடு வாங்க வேண்டும்
14 கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும்
15 ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும்
16 நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும்
17 பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும்
18 புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும்