அருளாளர்கள் – 27 - Copper Temple

சிவபெருமான் தக்க அருளாளர்கள் மூலமாக அருளியவையே தமிழ் வேதங்கள் ஆகும். பன்னிரு திருமுறைகளை அருளிச் செய்த 27 அருளாளர்களையும் திருமுறைத் திருக்கோயில் கோஷ்ட மூர்த்தமாக எழுந்தருளச் செய்விக்க வேண்டும்.