தெய்வச் சேக்கிழார் - Copper Temple

ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த. பெரியபுராணம் அருளிச் செய்த தெய்வச் சேக்கிழார் பெருமானுக்கு திருமுறைத் திருக்கோயிலில் சன்னதி அமைத்து அவதாரத் தலத்தின் சிறப்புகளை திருவருள் துணையுடன் ஏற்றிப் போற்றும் வண்ணம் விளங்க உலகெலாம்.