சமய குரவர்கள் நால்வர் - Copper Temple
சைவப் புண்ணியக் கண்கள் என்று சேக்கிழாரால் போற்றப்படும் நால்வர் சன்னதி திருமுறைத் திருக்கோயிலில் அமைத்து என்றென்றும் சமய உலகம் ஏற்றிப் போற்றி வழிபட எல்லாம் வல்ல ஞானக்கூத்தன் திருவருள் கூட்டியுள்ளது,