தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரியபுராணம் பன்னிரெண்டாம் திருமுறை – இரண்டாம் காண்டம் பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம் – 8 முதல் வெள்ளானைச் சருக்கம் – 13 வரை – தொகுதி – 4

தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரியபுராணம் பன்னிரெண்டாம் திருமுறை - இரண்டாம் காண்டம் பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம் - 8 முதல் வெள்ளானைச் சருக்கம் - 13 வரை - தொகுதி - 4

ரூ. 87,500

வ. எண் தலைப்பு திருப்பாடல்கள் பாடல் வரிகள் மொத்த பாடல்கள் தகடு மொத்தம் தொகை ரூ
8. பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்
1 பொய்யடிமையில்லாத புலவர் புராணம் செய்யுள்நிகழ் 8 3 1 ரூ. 3,500.00
2 புகழ்ச்சோழ நாயனார் புராணம் குலகிரியின் கொடுமுடி 8 41 9 ரூ. 31,500.00
3 நரசிங்க முனையரைய நாயனார் புராணம் கோடாத நெறி 8
9 2 ரூ. 7,000.00
4 அதிபத்த நாயனார் புராணம் மன்னி நீடிய 8 20 4 ரூ. 14,000.00
5 கலிக்கம்ப நாயனார் புராணம் உரிமை யொழுக்கந் 8
10 2 ரூ. 7,000.00
6 கலிய நாயனார் புராணம் பேருலகில் ஓங்குபுகழ் 8 17 4 ரூ. 14,000.00
7 சத்தி நாயனார் புராணம் களமர் கட்ட 4 7 1 ரூ. 3,500.00
8 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் வையம் நிகழ் 8 9 2 ரூ. 7,000.00
9. கறைக்கண்டன் சருக்கம்
1 கணம்புல்ல நாயனார் புராணம் திருக்கிளர்சீர் 8 9 2 ரூ. 7,000.00
2 காரி நாயனார் புராணம் மறையாளர் திருக்கடவூர் 8 5 1 ரூ. 3,500.00
3 நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம் தடுமாறும் நெறி 8 10 2 ரூ. 7,000.00
4 வாயிலார் நாயனார் புராணம் சொல்வி ளங்குசீர்த் 4 10 1 ரூ. 3,500.00
5 முனையடுவார் நாயனார் புராணம் மாறு கடிந்து மண் 8 7 2 ரூ. 7,000.00
10. கடல் சூழ்ந்த சருக்கம்
1 கழற்சிங்க நாயனார் புராணம் படிமிசை நிகழ்ந்த 8 13 3 ரூ. 10,500.00
2 இடங்கழி நாயனார் புராணம் எழுந்திரைமா 8 11 3 ரூ. 10,500.00
3 செருத்துணை நாயனார் புராணம் உள்ளும் புறம்புங் 8 7 2 ரூ. 7,000.00
4 புகழ்த்துணை நாயனார் புராணம் செருவிலிப் புத்தூர் 8 7 2 ரூ. 7,000.00
5 கோட்புலி நாயனார் புராணம் நலம்பெருகுஞ் 8 13 3 ரூ. 10,500.00
11. பத்தராய்ப் பணிவார் சருக்கம்
1 பத்தராய்ப் பணிவார் புராணம் ஈசருக்கே அன்பானார் 8 8 2 ரூ. 7,000.00
2 பரமனையே பாடுவார் புராணம் புரமூன்றும் செற்றானை 8 2 1 ரூ. 3,500.00
3 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம் காரணபங் கயம் 8 1 1 ரூ. 3,500.00
4 திருவாரூர்ப் பிறந்தார் புராணம் அருவாகி உருவாகி 8 2 1 ரூ. 3,500.00
5 முப்போதும் திருமேனித் தீண்டுவார் புராணம் எப்போதும் இனியபிரான் 8 3 1 ரூ. 3,500.00
6 முழுநீறுபூசிய முனிவர் புராணம் சாதியினில் தலையான 8 1 1 ரூ. 3,500.00
7 அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் மூவேந்தர் தமிழ் 8 2 1 ரூ. 3,500.00
12. மன்னிய சீர்ச் சருக்கம்
1 பூசலார் நாயனார் புராணம் அன்றினார் புரம் 8 18 4 ரூ. 14,000.00
2 மங்கையர்க்கரசி அம்மையார் புராணம் மங்கையர்க்குத் தனியரசி 8 3 1 ரூ. 3,500.00
3 நேச நாயனார் புராணம் சீர்வளர் சிறப்பின் 8 5 1 ரூ. 3,500.00
4 கோச்செங்கட் சோழ நாயனார் புராணம் துலையிற் 8 18 4 ரூ. 14,000.00
5 திருநீலகண்ட யாழ்பாண நாயனார் புராணம் எருக்கத்தம் புலியூர் 8 12 3 ரூ. 10,500.00
6 சடைய நாயனார் புராணம் தம்பிரானைத் 8 1 1 ரூ. 3,500.00
7 இசை ஞானியார் புராணம் ஒழியாப் பெருமை 8 1 1 ரூ. 3,500.00
13. வெள்ளானைச் சருக்கம் மூலமான திருத் 8 53 11 ரூ. 38,500.00
வ. எண் விபரங்கள் மொத்தம் தொகை
1 மொத்தப் பாடல்கள் 338
2 மொத்தச் செப்புத் தகடுகள் 80
3 20 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
4 20 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
5 20 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
6 20 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
7 ஒரு செப்பு உள்தகட்டின் எடை 1 கிலோ
8 ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
தாழ்ப்பாள், கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை 1 கிலோ
9 4 புத்தகத்தின் அட்டைக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 20 கிலோ
10 4 புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 100 கிலோ
11 ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 25 கிலோ
12 இரண்டாவது புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 25 கிலோ
13 மூன்றாவது புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 25 கிலோ
14 நான்காவது புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 25 கிலோ
15 4 வரி கொண்ட பாடல்களுக்கு ஒரு தகடு
16 6, 8 வரி கொண்ட பாடல்களுக்கு இரண்டு தகடு
17 ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை ரூ. 3,500.00
18 25 கிலோ செப்புத் தகடுகளின் தொகை ரூ. 87,500.00
19 புத்தகம் செவ்வக வடிவம்
20 சமதள (Plain) தகடு வாங்க வேண்டும்
21 கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும்
22 ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும்
23 நிறைவான கணினி அச்சு பிரதி (Master Copy) எடுக்க வேண்டும்
24 பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும்
25 புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும்

குறிப்பு : பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம் முதல் வெள்ளானைச் சருக்கம் வரை உள்ள மொத்தப் பாடல்களையும் அன்பர்கள் எளிதாக ஏற்றுக்கொள்ளும் பொருட்டு 4 (நான்கு) தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

வ. எண் விபரங்கள் மொத்தம் தொகை
1 தொகுதி ஒன்றுக்கு 25 கிலோ ரூ. 87,500.00
2 தொகுதி இரண்டிற்கு 25 கிலோ ரூ. 87,500.00
3 தொகுதி மூன்றுக்கு 25 கிலோ ரூ. 87,500.00
4 தொகுதி நான்கிற்கு 25 கிலோ ரூ. 87,500.00