வ. எண் | திருத்தலங்கள் | திருப்பதிகம் | பாடல் வரிகள் | தகடு | மொத்தம் தொகை ரூ |
---|---|---|---|---|---|
1 | திருவீழிமிழலை | சடையார் புனலுடை | 4 | 1 | 3,500.00 |
2 | திருமுதுகுன்றம் | மத்தாவரை நிறுவிக்கடல் | 4 | 1 | 3,500.00 |
3 | திருவியலூர் | குரவங்கமழ் நறுமென் | 4 | 1 | 3,500.00 |
4 | திருக்கொடுங்குன்றம் | வானிற்பொலி வெய்தும் | 4 | 1 | 3,500.00 |
5 | திருநெய்த்தானம் | மையாடிய கண்டன்மலை | 4 | 1 | 3,500.00 |
6 | திருபுள்ளமங்கை | பாலுந்துறு திரளாயின் | 4 | 1 | 3,500.00 |
7 | திருஇடும்பாவனம் | மனமார்தரு மடவாரொடு | 4 | 1 | 3,500.00 |
8 | திருநின்றியூர் | சூலம்படை சுண்ணப் | 4 | 1 | 3,500.00 |
9 | திருக்கழுமலம் | பிறையணி படர்சடை | 4 | 1 | 3,500.00 |
10 | திருவீழிமிழலை | தடநில வியமலை | 4 | 1 | 3,500.00 |
11 | திருச்சிவபுரம் | புவம்வளி கனல்புனல் | 8 | 3 | 10,500.00 |
12 | திருமறைக்காடு | சிலைதனை நடுவிடை | 4 | 1 | 3,500.00 |
13 | திருக்கோலக்கா | மடையில் வாளை | 4 | 1 | 3,500.00 |
14 | சீகாழி | பூவார் கொன்றைப் | 4 | 1 | 3,500.00 |
15 | திருச்செம்பொன்பள்ளி | மருவார் குழலி | 4 | 1 | 3,500.00 |
16 | திருப்புத்தூர் | வெங்கள் விம்மு | 4 | 1 | 3,500.00 |
17 | திருப்புன்கூர் | முந்தி நின்ற | 4 | 1 | 3,500.00 |
18 | திருச்சோற்றுத்துறை | செப்ப நெஞ்சே | 4 | 1 | 3,500.00 |
வ. எண் | விபரங்கள் | மொத்தம் தொகை |
---|---|---|
1 | மொத்தப் பதிகங்கள் | 18 |
2 | மொத்தச் செப்புத் தகடுகள் | 20 |
3 | 20 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் | 1 |
4 | ஒரு செப்பு உள்தகட்டின் எடை | 1 கிலோ |
5 | ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு | 2 கிலோ |
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு | 2 கிலோ | |
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை | 1 கிலோ | |
6 | ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை | 25 கிலோ |
7 | ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை | 25 கிலோ |
8 | 4 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு | |
9 | 8 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு | |
10 | ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை | ரூ. 3,500.00 |
11 | 25 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை | ரூ. 87,500.00 |
12 | புத்தகம் செவ்வக வடிவம் | |
13 | சமதள (Plain) தகடு வாங்க வேண்டும் | |
14 | கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும் | |
15 | ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும் | |
16 | நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும் | |
17 | பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும் | |
18 | புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும் |