வ. எண் | திருத்தலங்கள் | திருப்பதிகம் | பாடல் வரிகள் | தகடு | மொத்தம் தொகை ரூ |
---|---|---|---|---|---|
1 | திருக்கற்குடி | வடந்திகழ் மென் | 4 | 1 | ரூ.3,500.00 |
2 | திருப்பாச்சிலாச்சிராமம் | துணிவளர் திங்கள் | 8 | 3 | ரூ.10,500.00 |
3 | திருவாலங்காடு | துஞ்சவருவாருந் | 4 | 1 | ரூ.3,500.00 |
4 | திருவதிகைவீரட்டானம் | குண்டைக்குறட்பூதங் | 4 | 1 | ரூ.3,500.00 |
5 | திருச்சிரபுரம் | பல்லடைந்த வெண்ட | 4 | 1 | ரூ.3,500.00 |
6 | திருச்சேய்ஞலூர் | நூலடைந்த கொள்கை | 4 | 1 | ரூ.3,500.00 |
7 | திருநள்ளாறு | போகமார்த்த பூண்முலை | 4 | 1 | ரூ.3,500.00 |
8 | திருவலிவலம் | ஒல்லையாறி | 4 | 1 | ரூ.3,500.00 |
9 | திருச்சோபுரம் | வெங்கணானை | 4 | 1 | ரூ.3,500.00 |
10 | திருநெடுங்களம் | மறையுடையாய் | 4 | 1 | ரூ.3,500.00 |
11 | திருமுதுகுன்றம் | தேவராயு மசுரராயுஞ் | 4 | 1 | ரூ.3,500.00 |
12 | திருவோத்தூர் | பூத்தேர்ந்த தாயன | 4 | 1 | ரூ.3,500.00 |
13 | திருமாற்பேறு | ஊறி யார்தரு | 4 | 1 | ரூ.3,500.00 |
14 | திருப்பாற்றுறை | காரார் கொன்றை | 4 | 1 | ரூ.3,500.00 |
15 | திருவேற்காடு | ஒள்ளி துள்ளக் | 4 | 1 | ரூ.3,500.00 |
16 | திருக்கரவீரம் | அரியு நம்வினை | 4 | 1 | ரூ.3,500.00 |
17 | திருத்தூங்கானைமாடம் | ஒடுங்கும் பிணிபிறவி | 8 | 3 | ரூ.10,500.00 |
வ. எண் | விபரங்கள் | மொத்தம் தொகை |
---|---|---|
1 | மொத்தப் பதிகங்கள் | 17 |
2 | மொத்தச் செப்புத் தகடுகள் | 21 |
3 | 21 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் | 1 |
4 | ஒரு செப்பு உள்தகட்டின் எடை | 1 கிலோ |
5 | ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு | 2 கிலோ |
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு | 2 கிலோ | |
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை | 1 கிலோ | |
6 | ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை | 26 கிலோ |
7 | ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை | 26 கிலோ |
8 | 4 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு | |
9 | 8 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு | |
10 | ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை | ரூ.3,500.00 |
11 | 26 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை | ரூ.91,00.00 |
12 | புத்தகம் செவ்வக வடிவம் | |
13 | சமதள (Plain) தகடு வாங்க வேண்டும் | |
14 | கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும் | |
15 | ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும் | |
16 | நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும் | |
17 | பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும் | |
18 | புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும் |