தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரியபுராணம் பன்னிரெண்டாம் திருமுறை - இரண்டாம் காண்டம் வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - 7 - தொகுதி - 1 - Copper Temple

தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரியபுராணம் பன்னிரெண்டாம் திருமுறை – இரண்டாம் காண்டம் வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் – 7 – தொகுதி – 1

தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரியபுராணம் பன்னிரெண்டாம் திருமுறை - இரண்டாம் காண்டம் வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - 7 - தொகுதி - 1

ரூ. 73,500

வ. எண் தலைப்புதிருப்பாடல்கள் பாடல் வரிகள்மொத்த பாடல்கள்தகடுமொத்தம் தொகை ரூ
1சாக்கிய நாயனார் புராணம்அறுசமயத் தலைவராய் 8174ரூ. 14,000.00
2சிறப்புலி நாயனார் புராணம்பொன்னிநீர் நாட்டின்862ரூ. 7,000.00
3சிறுதொண்ட நாயனார் புராணம்உருநாட்டும் செயல்8
8818ரூ. 63,000.00
4கழறிற்றறிவார் நாயனார் புராணம்மாவீற் றிருந்த 817535ரூ. 1,22,500.00
5கணநாத நாயனார் புராணம்ஆழி மாநிலத்8
72ரூ. 7,000.00
6கூற்றுவ நாயனார் புராணம் துன்னார் முனைகள்892ரூ. 7,000.00
வ. எண் விபரங்கள்மொத்தம் தொகை
1மொத்தப் பாடல்கள்302
2மொத்தச் செப்புத் தகடுகள் 63
316 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
416 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம்1
516 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
615 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
7ஒரு செப்பு உள்தகட்டின் எடை1 கிலோ
8ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு2 கிலோ
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு2 கிலோ
தாழ்ப்பாள், கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை 1 கிலோ
94 புத்தகத்தின் அட்டைக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை20 கிலோ
104 புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை83 கிலோ
11ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 21 கிலோ
12இரண்டாவது புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 21 கிலோ
13மூன்றாவது புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை21 கிலோ
14நான்காவது புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை20 கிலோ
154 வரி கொண்ட பாடல்களுக்கு ஒரு தகடு
166, 8 வரி கொண்ட பாடல்களுக்கு இரண்டு தகடு
17ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகைரூ. 3,500.00
1821 கிலோ செப்புத் தகடுகளின் தொகை ரூ. 73,500.00
1920 கிலோ செப்புத் தகடுகளின் தொகை ரூ. 70,000.00
20புத்தகம் செவ்வக வடிவம்
21சமதள (Plain) தகடு வாங்க வேண்டும்
22கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும்
23ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும்
24நிறைவான கணினி அச்சு பிரதி (Master Copy) எடுக்க வேண்டும்
25பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும்
26புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும்

குறிப்பு : வார்கொண்ட வனமுலையாள் சருக்கத்தில் உள்ள மொத்தப் பாடல்களையும் அன்பர்கள் எளிதாக ஏற்றுக்கொள்ளும் பொருட்டு 4 (நான்கு) தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வ. எண்விபரங்கள்மொத்தம் தொகை
1தொகுதி ஒன்றுக்கு 21 கிலோ ரூ. 73,500.00
2தொகுதி இரண்டிற்கு 21 கிலோரூ. 73,500.00
3தொகுதி மூன்றுக்கு 21 கிலோ ரூ. 73,500.00
4தொகுதி நான்கிற்கு 20 கிலோ ரூ. 70,000.00