திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய இரண்டாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் தொகுதி – 1

திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய இரண்டாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் தொகுதி – 1

ரூ. 87,500

வ. எண் திருத்தலங்கள் திருப்பதிகம் பாடல் வரிகள் தகடு மொத்தம் தொகை ரூ
1 திருப்பூந்தராய் செந்நெ லங்கழ னிப் 4 1 ரூ. 3,500.00
2 திருவலஞ்சுழி விண்டெ லாமல 4 1 ரூ. 3,500.00
3 திருத்தெளிச்சேரி பூவலர்ந்தன 4 1 ரூ. 3,500.00
4 திருவான்மியூர் கரையுலாங்கட 4 1 ரூ. 3,500.00
5 திருஅனேகதங்காவதம் நீடன் மேவுநிமிர் 4 1 ரூ. 3,500.00
6 திருவையாறு கோடல்கோங் 4 1 ரூ. 3,500.00
7 திருவாஞ்சியம் வன்னி கொன்ற 4 1 ரூ. 3,500.00
8 திருச்சிக்கல் வானு லாவுமதி 4 1 ரூ. 3,500.00
9 திருமழபாடி களையும்வல்வினை 4 1 ரூ. 3,500.00
10 திருமங்கலக்குடி சீரி னார்மணி 4 1 ரூ. 3,500.00
11 சீகாழி நல்லானை 4 1 ரூ. 3,500.00
12 திருக்கச்சியேகம்பம் மறையானை 4 1 ரூ. 3,500.00
13 திருக்கோழம்பம் நீற்றானை நீள்சடை 4 1 ரூ. 3,500.00
14 திருவெண்ணியூர் சடையானைச் 4 1 ரூ. 3,500.00
15 திருக்காறாயில் நீரானே நீள்சடை 4 1 ரூ. 3,500.00
16 திருமணஞ்சேரி அயிலாரு மம்பத 4 1 ரூ. 3,500.00
17 திருவேணுபுரம் நிலவும் புனலும் 4 1 ரூ. 3,500.00
18 திருமருகல் சடையா யெனுமால் 4 1 ரூ. 3,500.00
19 திருநெல்லிக்கா அறத்தா லுயிர்கா 4 1 ரூ. 3,500.00
20 திருஅழுந்தூர் தொழுமா றுவல்லார்
4 1 ரூ. 3,500.00
வ. எண் விபரங்கள் மொத்தம் தொகை
1 மொத்தப் பதிகங்கள் 20
2 மொத்தச் செப்புத் தகடுகள் 20
3 20 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
4 ஒரு செப்பு உள்தகட்டின் எடை 1 கிலோ
5 ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை 1 கிலோ
6 ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 25 கிலோ
7 ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை 25 கிலோ
8 4 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு
9 8 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு
10 ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை ரூ. 3,500.00
11 25 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை ரூ. 87,500.00
12 புத்தகம் செவ்வக வடிவம்
13 சமதள (Plain) தகடு வாங்க வேண்டும்
14 கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும்
15 ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும்
16 நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும்
17 பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும்
18 புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும்