திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய இரண்டாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் தொகுதி – 3

திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய இரண்டாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் தொகுதி – 3

ரூ. 87,500

வ. எண் திருத்தலங்கள் திருப்பதிகம் பாடல் வரிகள் தகடு மொத்தம் தொகை ரூ
1 திருப்பிரமபுரம் எம்பிரா னெனக்கமுதம் 4 1 ரூ. 3,500.00
2 திருச்சாய்க்காடு மண்புகார் வான்புகுவர் 4 1 ரூ. 3,500.00
3 திருவாக்கூர் தான்றோன்றி மாடம் அக்கிருந்த வாரமும் 4 1 ரூ. 3,500.00
4 திருப்புள்ளிருக்குவேளூர் கள்ளார்ந்த பூங் 4 1 ரூ. 3,500.00
5 திருவாமாத்தூர் துன்னம்பெய் 4 1 ரூ. 3,500.00
6 திருக்கைச்சினம் தையலோர் கூறுடையான் 4 1 ரூ. 3,500.00
7 திருநாலூர் மயானம் பாலூரு மலைப் 4 1 ரூ. 3,500.00
8 திருமயிலாப்பூர் மட்டிட்ட புன்னையங் 4 1 ரூ. 3,500.00
9 திருவெண்காடு கண்காட்டு நுதலானுங் 4 1 ரூ. 3,500.00
10 சீகாழி பண்ணி னேர்மொழி 6 2 ரூ. 7,000.00
11 திருவாமாத்தூர் குன்ற வார்சிலை 6 2 ரூ. 7,000.00
12 திருக்களர் நீரு ளார்கயல் 6 2 ரூ. 7,000.00
13 திருக்கோட்டாறு கருந்த டங்கண்ணின் 6 2 ரூ. 7,000.00
14 திருப்புறவார் பனங்காட்டூர் விண்ண மர்ந்தன 6 2 ரூ. 7,000.00
15 திருப்புகலி உருவார்ந்த மெல்லி 4 1 ரூ. 3,500.00
வ. எண் விபரங்கள் மொத்தம் தொகை
1 மொத்தப் பதிகங்கள் 15
2 மொத்தச் செப்புத் தகடுகள் 20
3 20 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
4 ஒரு செப்பு உள்தகட்டின் எடை 1 கிலோ
5 ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை 1 கிலோ
6 ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 25 கிலோ
7 ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை 25 கிலோ
8 4 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு
9 8 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு
10 ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை ரூ. 3,500.00
11 25 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை ரூ. 87,500.00
12 புத்தகம் செவ்வக வடிவம்
13 சமதள (Plain) தகடு வாங்க வேண்டும்
14 கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும்
15 ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும்
16 நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும்
17 பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும்
18 புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும்