வ. எண் | திருத்தலங்கள் | திருப்பதிகம் | பாடல் வரிகள் | தகடு | மொத்தம் தொகை ரூ |
---|---|---|---|---|---|
1 | திருநாரையூர் | உரையினில் வந்தபாவ | 8 | 3 | ரூ. 10,500.00 |
2 | திருநறையூர்ச்சித்தீச்சரம் | நேரிய னாகுமல்ல | 8 | 3 | ரூ. 10,500.00 |
3 | தென்திருமுல்லை வாயில் | துளிமண்டி யுண்டு | 8 | 3 | ரூ. 10,500.00 |
4 | திருக்கொச்சைவயம் | அறையும் பூம்புன | 4 | 1 | ரூ. 3,500.00 |
5 | திருநெல்வாயிலரத்துறை | எந்தை யீசனெம் | 4 | 1 | ரூ. 3,500.00 |
6 | திருமறைக்காடு | பொங்கு வெண் | 4 | 1 | ரூ. 3,500.00 |
7 | திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் | பட்டம் பால்நிற | 4 | 1 | ரூ. 3,500.00 |
8 | திருத்தெங்கூர் | புரைசெய் வல்வினை | 4 | 1 | ரூ. 3,500.00 |
9 | திருவாழ்கொளிபுத்தூர் | சாகையாயிர முடையார் | 4 | 1 | ரூ. 3,500.00 |
10 | திருவரசிலி | பாடல் வண்டறை | 4 | 1 | ரூ. 3,500.00 |
11 | சீகாழி | பொங்கு வெண்புரி | 4 | 1 | ரூ. 3,500.00 |
12 | சீகாழி | நம்பொருள் நம்மக்க | 4 | 1 | ரூ. 3,500.00 |
13 | திருத்துருத்தி | வரைத்தலைப் பசும் | 4 | 1 | ரூ. 3,500.00 |
14 | திருக்கோடிக்கா | இன்றுநன்று நாளை | 4 | 1 | ரூ. 3,500.00 |
வ. எண் | விபரங்கள் | மொத்தம் தொகை |
---|---|---|
1 | மொத்தப் பதிகங்கள் | 14 |
2 | மொத்தச் செப்புத் தகடுகள் | 20 |
3 | 20 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் | 1 |
4 | ஒரு செப்பு உள்தகட்டின் எடை | 1 கிலோ |
5 | ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு | 2 கிலோ |
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு | 2 கிலோ | |
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை | 1 கிலோ | |
6 | ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை | 25 கிலோ |
7 | ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை | 25 கிலோ |
8 | 4 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு | |
9 | 8 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு | |
10 | ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை | ரூ. 3,500.00 |
11 | 25 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை | ரூ. 87,500.00 |
12 | புத்தகம் செவ்வக வடிவம் | |
13 | சமதள (Plain) தகடு வாங்க வேண்டும் | |
14 | கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும் | |
15 | ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும் | |
16 | நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும் | |
17 | பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும் | |
18 | புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும் |