திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய மூன்றாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் தொகுதி – 2

திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய மூன்றாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் தொகுதி – 2

ரூ. 87,500

வ. எண் திருத்தலங்கள் திருப்பதிகம் பாடல் வரிகள் தகடு மொத்தம் தொகை ரூ
1 திருவிசயமங்கை மருவமர் 4 1 ரூ. 3,500.00
2 திருவைகல் மாடக்கோயில் துளமதி யுடைமறி 4 1 ரூ. 3,500.00
3 திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் எரிதர அனல் கை 4 1 ரூ. 3,500.00
4 திருப்பூவணம் மாதமர் மேனிய 4 1 ரூ. 3,500.00
5 திருக்கருக்குடி நனவிலும் கனவிலும் 4 1 ரூ. 3,500.00
6 பொது (பஞ்சாக்கரத்திருப்பதிகம்) துஞ்சலும் துஞ்சலிலாத 4 1 ரூ. 3,500.00
7 திருவிற்கோலம் உருவினார் உமையொடும் 4 1 ரூ. 3,500.00
8 திருக்கழுமலம் மண்ணில் நல்ல 4 1 ரூ. 3,500.00
9 திருந்துதேவன்குடி மருந்து வேண்டில் 4 1 ரூ. 3,500.00
10 திருக்கானப்பேர் பிடியெலாம் பின் 4 1 ரூ. 3,500.00
11 திருச்சக்கரப்பள்ளி படையினார் வெண் 4 1 ரூ. 3,500.00
12 திருமழபாடி காலையார் வண் 4 1 ரூ. 3,500.00
13 மேலைத்திருக்காட்டுப்பள்ளி வாருமன்னும்முலை 4 1 ரூ. 3,500.00
14 திருஅரதைப் பெரும்பாழி பைத்தபாம் போட 4 1 ரூ. 3,500.00
15 திருமயேந்திரப்பள்ளி திரைதரு பவளமும் 4 1 ரூ. 3,500.00
16 திருஏடகம் வன்னியு மத்தமு 4 1 ரூ. 3,500.00
17 திருவுசாத்தானம் நீரிடைத் துயின்றவன் 4 1 ரூ. 3,500.00
18 திருமுதுகுன்றம் வண்ணமா மலர் 4 1 ரூ. 3,500.00
19 தென்குடித்திட்டை முன்னை நான்மறை 4 1 ரூ. 3,500.00
20 திருக்காளத்தி சந்தமா ரகிலொடு 4 1 ரூ. 3,500.00
வ. எண் விபரங்கள் மொத்தம் தொகை
1 மொத்தப் பதிகங்கள் 20
2 மொத்தச் செப்புத் தகடுகள் 20
3 20 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
4 ஒரு செப்பு உள்தகட்டின் எடை 1 கிலோ
5 ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை 1 கிலோ
6 ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 25 கிலோ
7 ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை 25 கிலோ
8 4 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு
9 8 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு
10 ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை ரூ. 3,500.00
11 25 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை ரூ. 87,500.00
12 புத்தகம் செவ்வக வடிவம்
13 சமதள (Plain) தகடு வாங்க வேண்டும்
14 கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும்
15 ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும்
16 நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும்
17 பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும்
18 புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும்