வ. எண் | திருத்தலங்கள் | திருப்பதிகம் | பாடல் வரிகள் | தகடு | மொத்தம் தொகை ரூ |
---|---|---|---|---|---|
1 | திருவானைக்கா | வானைக்காவில் | 4 | 1 | ரூ. 3,500.00 |
2 | பொது (திருப்பாசுரம்) | வாழ்க அந்தணர் | 4 | 1 | ரூ. 3,500.00 |
3 | திருவான்மியூர் | விரையார் கொன்றை | 4 | 1 | ரூ. 3,500.00 |
4 | திருப்பிரமபுரம் | இறைய வனீசனெந்தை | 4 | 1 | ரூ. 3,500.00 |
5 | திருவொற்றியூர் | விடையவன் விண்ணும | 4 | 1 | ரூ. 3,500.00 |
6 | திருச்சாத்தமங்கை | திருமலர்க் கொன்றை | 4 | 1 | ரூ. 3,500.00 |
7 | திருக்குடமூக்கு | அரவிரி கோடனீட | 4 | 1 | ரூ. 3,500.00 |
8 | திருவக்கரை | கறையணி மாமிட | 4 | 1 | ரூ. 3,500.00 |
9 | திருவெண்டுறை | ஆதியனாதிரையன் | 4 | 1 | ரூ. 3,500.00 |
10 | திருப்பனந்தாள் | கண்பொலி நெற்றி | 4 | 1 | ரூ. 3,500.00 |
11 | திருச்செங்காட்டாங்குடி | பைங்கோட்டு மலர்ப் | 4 | 1 | ரூ. 3,500.00 |
12 | திருப்பெருவேளூர் | அண்ணாவூங் | 4 | 1 | ரூ. 3,500.00 |
13 | திருக்கச்சிநெறிக் காரைக்காடு | வாரணவு முலை | 4 | 1 | ரூ. 3,500.00 |
14 | திருவேட்டக்குடி | வண்டிரைக்கும் | 8 | 2 | ரூ. 7,000.00 |
15 | திருப்பிரமபுரம் | சுரருலகு நரர்கள் | 8 | 2 | ரூ. 7,000.00 |
16 | திருக்கயிலாயம் | வாளவரி கோளபுலி | 8 | 2 | ரூ. 7,000.00 |
17 | திருக்காளத்தி | வானவர்கள் தானவர் | 8 | 2 | ரூ. 7,000.00 |
வ. எண் | விபரங்கள் | மொத்தம் தொகை |
---|---|---|
1 | மொத்தப் பதிகங்கள் | 17 |
2 | மொத்தச் செப்புத் தகடுகள் | 21 |
3 | 21 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் | 1 |
4 | ஒரு செப்பு உள்தகட்டின் எடை | 1 கிலோ |
5 | ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு | 2 கிலோ |
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு | 2 கிலோ | |
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை | 1 கிலோ | |
6 | ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை | 26 கிலோ |
7 | ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை | 26 கிலோ |
8 | 4 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு | |
9 | 8 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு | |
10 | ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை | ரூ. 3,500.00 |
11 | 26 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை | ரூ. 91,000.00 |
12 | புத்தகம் செவ்வக வடிவம் | |
13 | சமதள (Plain) தகடு வாங்க வேண்டும் | |
14 | கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும் | |
15 | ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும் | |
16 | நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும் | |
17 | பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும் | |
18 | புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும் |