திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய மூன்றாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் தொகுதி – 6 - Copper Temple

திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய மூன்றாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் தொகுதி – 6

திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய மூன்றாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் தொகுதி – 6

ரூ. 87,500

வ. எண் திருத்தலங்கள்திருப்பதிகம் பாடல் வரிகள்தகடுமொத்தம் தொகை ரூ
1திருவீழிமிழலைசீர்மருவு தேசினொடு 82ரூ. 7,000.00
2திருத்தோணிபுரம்சங்கமரு முன்கைமட 41ரூ. 3,500.00
3திருஅவளிவணல்லூர் கொம்பிரிய வண்டு41ரூ. 3,500.00
4திருநல்லூர்வண்டிரிய விண்ட41ரூ. 3,500.00
5திருப்புறவம்பெண்ணிய லுருவினர்41ரூ. 3,500.00
6திருவீழிமிழலைமட்டொளி விரிதரு41ரூ. 3,500.00
7திருச்சேறைமுறியுறு நிறமல்கு 41ரூ. 3,500.00
8திருநள்ளாறுதளிரிள வளரொளி41ரூ. 3,500.00
9திருவிளமர்மத்தக மணிபெற41ரூ. 3,500.00
10திருக்கொச்சைவயம் திருந்துமா களிற்றிள 82ரூ. 7,000.00
11திருத்துருத்தியும், திருவேள்விக்குடியும்ஓங்கிமே லுழிதரு82ரூ. 7,000.00
12திருவடகுரங்காடுதுறைகோங்கமே குரவமே 82ரூ. 7,000.00
13திருநெல்வேலிமருந்தவை மந்திர 82ரூ. 7,000.00
14திருஅம்பர்மாகாளம்படியுளார் விடையினர்82ரூ. 7,000.00
வ. எண் விபரங்கள்மொத்தம் தொகை
1மொத்தப் பதிகங்கள்14
2மொத்தச் செப்புத் தகடுகள்20
320 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
4ஒரு செப்பு உள்தகட்டின் எடை1 கிலோ
5ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு2 கிலோ
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை 1 கிலோ
6ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை25 கிலோ
7ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை25 கிலோ
84 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு
98 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு
10ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை ரூ. 3,500.00
1125 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகைரூ. 87,500.00
12புத்தகம் செவ்வக வடிவம்
13சமதள (Plain) தகடு வாங்க வேண்டும்
14கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும்
15ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும்
16நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும்
17பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும்
18புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும்