திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய நான்காம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் – தொகுதி – 3

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய நான்காம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் - தொகுதி - 3

ரூ. 87,500

வ. எண் திருத்தலங்கள் திருப்பதிகம் பாடல் வரிகள் தகடு மொத்தம் தொகை ரூ
1 திருப்பயற்றூர் உரித்திட்டா ரானை 4 1 ரூ. 3,500.00
2 திருமறைக்காடு இந்திரனோடு தேவரிருடிக 4 1 ரூ. 3,500.00
3 திருமறைக்காடு தேரையு மேல்க டாவித் 4 1 ரூ. 3,500.00
4 திருவிடைமருதூர் காடுடைச் சுடலை நீற்றர் 4 1 ரூ. 3,500.00
5 திருப்பழனம் ஆடினா ரொருவர் போலு 4 1 ரூ. 3,500.00
6 திருநெய்த்தானம் காலனை வீழச் செற்ற 4 1 ரூ. 3,500.00
7 திருவையாறு கங்கையைச் சடையுள் 4 1 ரூ. 3,500.00
8 திருவையாறு குண்டனாய்ச் சமண 4 1 ரூ. 3,500.00
9 திருவையாறு தானலா துலக மில்லை 4 1 ரூ. 3,500.00
10 திருச்சோற்றுத்துறை பொய்விரா மேனி 4 1 ரூ. 3,500.00
11 திருத்துருத்தி பொருத்திய குரம்பைத் 4 1 ரூ. 3,500.00
12 திருக்கச்சிமேற்றளி மறையது பாடிப் பிச்சைக் 4 1 ரூ. 3,500.00
13 திருக்கச்சியேகம்பம் நம்பனை நகர மூன்று 4 1 ரூ. 3,500.00
14 திருவொற்றியூர் வெள்ளத்தைச் சடையில் 4 1 ரூ. 3,500.00
15 திருவொற்றியூர் ஓம்பினேன் கூட்டை 4 1 ரூ. 3,500.00
16 திருக்கயிலாயம் கனகமா வயிர முந்து 4 1 ரூ. 3,500.00
17 திருவாய்ப்பாடி கடலக மேழி னோடும் 4 1 ரூ. 3,500.00
18 திருக்குறுக்கை வீரட்டம் ஆதியிற் பிரம னார்தா 4 1 ரூ. 3,500.00
19 திருக்குறுக்கை வீரட்டம் நெடியமால் பிரம 4 1 ரூ. 3,500.00
20 திருக்கோடிக்கா நெற்றிமேற் கண்ணி 4 1 ரூ. 3,500.00
வ. எண் விபரங்கள் மொத்தம் தொகை
1 மொத்தப் பதிகங்கள் 20
2 மொத்தச் செப்புத் தகடுகள் 20
3 20 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
4 ஒரு செப்பு உள்தகட்டின் எடை 1 கிலோ
5 ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை 1 கிலோ
6 ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 25 கிலோ
7 ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை 25 கிலோ
8 4 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு
9 8 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு
10 ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை ரூ. 3,500.00
11 25 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை ரூ. 87,500.00
12 புத்தகம் செவ்வக வடிவம்
13 சமதள (Plain) தகடு வாங்க வேண்டும்
14 கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும்
15 ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும்
16 நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும்
17 பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும்
18 புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும்