திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய ஐந்தாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் – தொகுதி – 1

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய ஐந்தாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் - தொகுதி - 1

ரூ. 87,500

வ. எண் திருத்தலங்கள் திருப்பதிகம் பாடல் வரிகள் தகடு மொத்தம் தொகை ரூ
1 கோயில் (சிதம்பரம்) அன்னம்பாலிக்குந் 4 1 ரூ. 3,500.00
2 கோயில் (சிதம்பரம்) பனைக்கை மும்மத 4 1 ரூ. 3,500.00
3 திருநெல்வாயில் அரத்துறை கடவுளைக் கடலுள் 4 1 ரூ. 3,500.00
4 திருஅண்ணாமலை வட்ட னைம்மதி சூடியை 4 1 ரூ. 3,500.00
5 திரு அண்ணாமலை பட்டி ஏறுகந் தேறிப் 4 1 ரூ. 3,500.00
6 திரு ஆரூர் எப்போதும் மிறை 4 1 ரூ. 3,500.00
7 திரு ஆரூர் கொக்கரைகுழல் 4 1 ரூ. 3,500.00
8 திரு அன்னியூர் பாற லைத்த படு 4 1 ரூ. 3,500.00
9 திருமறைக்காடு ஓத மால்கடல் பாவி 4 1 ரூ. 3,500.00
10 திருமறைக்காடு பண்ணின் நேர்மொழி 4 1 ரூ. 3,500.00
11 திருமீயச்சூர் தோற்றுங் 4 1 ரூ. 3,500.00
12 திருவீழிமிழலை கரைந்து கைதொழ 4 1 ரூ. 3,500.00
13 திருவீழிமிழலை என்பொ னேயிமை 4 1 ரூ. 3,500.00
14 திருவிடைமருதூர் பாச மொன்றில 4 1 ரூ. 3,500.00
15 திருவிடைமருதூர் பறையி னோசையும் 4 1 ரூ. 3,500.00
16 திருப்பேரெயில் மறையும் ஓதுவர் 4 1 ரூ. 3,500.00
17 திருவெண்ணி முத்தினைப்பவளத்தை 4 1 ரூ. 3,500.00
18 திருக்கடம்பந்துறை முற்றிலாமுலை யாளிவ 4 1 ரூ. 3,500.00
19 திருக்கடம்பூர் தளருங் கோளர 4 1 ரூ. 3,500.00
20 திருக்கடம்பூர் ஒருவராயிரு மூவரு 4 1 ரூ. 3,500.00
வ. எண் விபரங்கள் மொத்தம் தொகை
1 மொத்தப் பதிகங்கள் 20
2 மொத்தச் செப்புத் தகடுகள் 20
3 20 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
4 ஒரு செப்பு உள்தகட்டின் எடை 1 கிலோ
5 ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை 1 கிலோ
6 ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 25 கிலோ
7 ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை 25 கிலோ
8 4 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு
9 8 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு
10 ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை ரூ. 3,500.00
11 25 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை ரூ. 87,500.00
12 புத்தகம் செவ்வக வடிவம்
13 சமதள (Plain) தகடு வாங்க வேண்டும்
14 கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும்
15 ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும்
16 நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும்
17 பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும்
18 புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும்