வ. எண் | திருத்தலங்கள் | திருப்பதிகம் | பாடல் வரிகள் | தகடு | மொத்தம் தொகை ரூ |
---|---|---|---|---|---|
1 | திருவரிசிற்கரைப்புத்தூர் | முத்தூ ரும்புனல் | 4 | 1 | ரூ. 3,500.00 |
2 | திருக்கடுவாய்க்கரைப் புத்தூர் | ஒருத்த னைமூவுல | 4 | 1 | ரூ. 3,500.00 |
3 | திருத்தென்குரங்காடு துறை | இரங்கா வன்மனத் | 4 | 1 | ரூ. 3,500.00 |
4 | திருக்கோழம்பம் | வேழம் பத்தைவர் | 4 | 1 | ரூ. 3,500.00 |
5 | திருப்பூவனூர் | பூவ னூர்ப்புனி | 4 | 1 | ரூ. 3,500.00 |
6 | திருவலஞ்சுழி | ஓத மார்கட லின் | 4 | 1 | ரூ. 3,500.00 |
7 | திருவாஞ்சியம் | படையும் பூதமும் | 4 | 1 | ரூ. 3,500.00 |
8 | திருநள்ளாறு | உள்ளா றாததோர் | 4 | 1 | ரூ. 3,500.00 |
9 | திருகருவிலிக்கொட்டிட்டை | மட்டிட் டகுழ | 4 | 1 | ரூ. 3,500.00 |
10 | திருக்கொண்டீச்சுரம் | கண்ட பேச்சினிற் | 4 | 1 | ரூ. 3,500.00 |
11 | திருவிசயமங்கை | குசையும் அங்கையிற் | 4 | 1 | ரூ. 3,500.00 |
12 | திரு நீலக்குடி | வைத்த மாடும் | 4 | 1 | ரூ. 3,500.00 |
13 | திருமங்கலக்குடி | தங்க லப்பிய | 4 | 1 | ரூ. 3,500.00 |
14 | திருவெறும்பியூர் | விரும்பி யூறு | 4 | 1 | ரூ. 3,500.00 |
15 | திருக்குரக்குக்கா | மரக் கொக் காமென | 4 | 1 | ரூ. 3,500.00 |
16 | திருக்கானூர் | திருவின் நாதனுஞ் | 4 | 1 | ரூ. 3,500.00 |
17 | திருச்சேறை | பூரியாவரும் புண்ணியம் | 4 | 1 | ரூ. 3,500.00 |
18 | திருக்கோடிகா | சங்கு லாமுன்கைத் | 4 | 1 | ரூ. 3,500.00 |
19 | திருப்புள்ளிருக்கு வேளூர் | வெள்ளெ ருக்கர | 4 | 1 | ரூ. 3,500.00 |
20 | திருவன்பிலாலந்துறை | வானஞ் சேர்மதி | 4 | 1 | ரூ. 3,500.00 |
வ. எண் | விபரங்கள் | மொத்தம் தொகை |
---|---|---|
1 | மொத்தப் பதிகங்கள் | 20 |
2 | மொத்தச் செப்புத் தகடுகள் | 20 |
3 | 20செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் | 1 |
4 | ஒரு செப்பு உள்தகட்டின் எடை | 1 கிலோ |
5 | ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு | 2 கிலோ |
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு | 2 கிலோ | |
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை | 1 கிலோ | |
6 | ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை | 25 கிலோ |
7 | ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை | 25 கிலோ |
8 | 4 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு | |
9 | 8 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு | |
10 | ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை | ரூ. 3,500.00 |
11 | 25 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை | ரூ. 87,500.00 |
12 | புத்தகம் செவ்வக வடிவம் | |
13 | சமதள (Plain) தகடு வாங்க வேண்டும் | |
14 | கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும் | |
15 | ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும் | |
16 | நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும் | |
17 | பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும் | |
18 | புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும் |