திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய ஐந்தாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் – தொகுதி – 5

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய ஐந்தாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் - தொகுதி - 5

ரூ. 87,500

வ. எண் திருத்தலங்கள் திருப்பதிகம் பாடல் வரிகள் தகடு மொத்தம் தொகை ரூ
1 திருப்பாண்டிக்கொடுமுடி சிட்டனைச் சிவனைச் 4 1 ரூ. 3,500.00
2 திருவான்மியூர் விண்ட மாமலர் 4 1 ரூ. 3,500.00
3 திருநாகைக்காரோணம் பாணத் தால் மதின் 4 1 ரூ. 3,500.00
4 திருக்காட்டுப்பள்ளி மாட்டுப்பள்ளி மகிழ்ந் 4 1 ரூ. 3,500.00
5 திருச்சிராப்பள்ளி மட்டு வார்குழ 4 1 ரூ. 3,500.00
6 திருவாட்போக்கி கால பாசம் பிடித் 4 1 ரூ. 3,500.00
7 திருமணஞ்சேரி பட்ட நெற்றியர் 4 1 ரூ. 3,500.00
8 திருமருகல் பெருக லாந்தவம் 4 1 ரூ. 3,500.00
9 பொது (தனித்திருக் குறுந்தொகை) ஒன்று வெண்பிறைக் 4 1 ரூ. 3,500.00
10 பொது (தனித்திருக் குறுந்தொகை) மாசில் வீணையும் 4 1 ரூ. 3,500.00
11 பொது (தனித்திருக் குறுந்தொகை) ஏயி லானையெ 4 1 ரூ. 3,500.00
12 பொது (காலபாசத் திருக்குறுந்தொகை) கண்டு கொள்ளரி 4 1 ரூ. 3,500.00
13 பொது (மறக்கிற்பனேயென்னும் திருக்குறுந்தொகை) காசனைக் கனலைக் 4 1 ரூ. 3,500.00
14 பொது (தொழற்பாலதே என்னுந் திருக்குறுந்தொகை) அண்டத் தானை யமரர் 4 1 ரூ. 3,500.00
15 பொது (இலிங்கப் புராணத் திருக்குறுந்தொகை) புக்க ணைந்து புரிந்தல 4 1 ரூ. 3,500.00
16 பொது (மனத்தொகை திருக்குறுந்தொகை) பொன்னுள் ளத்தரள் 4 1 ரூ. 3,500.00
17 பொது (சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை) சிந்திப் பார்மனத் 4 1 ரூ. 3,500.00
18 பொது (உள்ளத் திருக்குறுந்தொகை) நீற லைத்ததோர் 4 1 ரூ. 3,500.00
19 பொது (பாவநாசத் திருக்குறுந்தொகை) பாவ மும்பழி பற்றற 4 1 ரூ. 3,500.00
20 பொது (ஆதிபுராணத் திருக்குறுந்தொகை) வேத நாயகன் வேதியர் 4 1 ரூ. 3,500.00
வ. எண் விபரங்கள் மொத்தம் தொகை
1 மொத்தப் பதிகங்கள் 20
2 மொத்தச் செப்புத் தகடுகள் 20
3 20 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
4 ஒரு செப்பு உள்தகட்டின் எடை 1 கிலோ
5 ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை 1 கிலோ
6 ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 25 கிலோ
7 ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை 25 கிலோ
8 4 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு
9 8 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு
10 ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை ரூ. 3,500.00
11 25 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை ரூ. 87,500.00
12 புத்தகம் செவ்வக வடிவம்
13 சமதள (Plain) தகடு வாங்க வேண்டும்
14 கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும்
15 ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும்
16 நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும்
17 பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும்
18 புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும்