திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய ஆறாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் – தொகுதி – 5

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய ஆறாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் - தொகுதி - 5

ரூ. 87,500

வ. எண் திருத்தலங்கள் திருப்பதிகம் பாடல் வரிகள் தகடு மொத்தம் தொகை ரூ
1 திருநெய்த்தானம் திருத்தாண்டகம் வகையெலா முடையாயும் 8 2 ரூ. 7,000.00
2 திருநெய்த்தானம் திருத்தாண்டகம் மெய்த்தானத் தகம்படியுள் 8 2 ரூ. 7,000.00
3 திருப்பூந்துருத்தி திருத்தாண்டகம் நில்லாத நீர் சடைமேல் 8 2 ரூ. 7,000.00
4 திருச்சோற்றுத்துறை திருத்தாண்டகம் மூத்தவனாய் உலகுக்கு 8 2 ரூ. 7,000.00
5 திருவொற்றியூர் திருத்தாண்டகம் வண்டோங்கு செங்கமல 8 2 ரூ. 7,000.00
6 திருஆவடுதுறை திருத்தாண்டகம் நம்பனை நால்வேதங் 8 2 ரூ. 7,000.00
7 திருஆவடுதுறை திருத்தாண்டகம் திருவேயென் செல்வமே 8 2 ரூ. 7,000.00
8 திருவலிவலம் திருத்தாண்டகம் நல்லான் காண் நான்மறை 8 2 ரூ. 7,000.00
9 திருக்கோகரணம் திருத்தாண்டகம் சந்திரனுந் தண்புனலுஞ் 8 2 ரூ. 7,000.00
10 திருவீழிமிழலை திருத்தாண்டகம் போரானை ஈருரிவைப் 8 2 ரூ. 7,000.00
வ. எண் விபரங்கள் மொத்தம் தொகை
1 மொத்தப் பதிகங்கள் 10
2 மொத்தச் செப்புத் தகடுகள் 20
3 20 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
4 ஒரு செப்பு உள்தகட்டின் எடை 1 கிலோ
5 ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை 1 கிலோ
6 ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 25 கிலோ
7 ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை 25 கிலோ
8 4 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு
9 8 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு
10 ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை ரூ. 3,500.00
11 25 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை ரூ. 87,500.00
12 புத்தகம் செவ்வக வடிவம்
13 சமதள (Plain) தகடு வாங்க வேண்டும்
14 கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும்
15 ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும்
16 நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும்
17 பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும்
18 புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும்