சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் – தொகுதி – 10

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் - தொகுதி - 10

ரூ.  1,15,500

வ. எண் திருத்தலங்கள் திருப்பதிகம் மொத்த பாடல் பாடல் வரிகள் தகடு மொத்தம் தொகை ரூ
1 திருப்பனையூர் மாடமாளிகை 10 8 2 ரூ. 7,000.00
2 திருவீழிமிழலை நம்பினார்கருள் 10 8 2 ரூ. 7,000.00
3 திருவெண்பாக்கம் பிழையுளன 11 8 3 ரூ. 10,500.00
4 கோயில் (சிதம்பரம்) மடித்தாடும் அடிமைக் 10 8 2 ரூ. 7,000.00
5 திருவொற்றியூர் பாட்டும் பாடிப் 10 4 1 ரூ. 3,500.00
6 திருப்புக்கொளியூர் அவினாசி எற்றான் மறக்கேன் 10 8 2 ரூ. 7,000.00
7 திருநறையூர்ச்-சித்தீச்சரம் நீரும் மலரும் 11 4 1 ரூ. 3,500.00
8 திருச்சோற்றுத்துறை அழல்நீர் ஒழுகி 10 4 1 ரூ. 3,500.00
9 திருவாரூர் மீளா அடிமை 11 8 3 ரூ. 10,500.00
10 திருவாரூர்ப்பரவையுண் மண்டளி தூவாயா 10 4 1 ரூ. 3,500.00
11 திருநனிபள்ளி ஆதியன் ஆதிரையன் 10 8 2 ரூ. 7,000.00
12 திருநன்னிலத்துப் பெருங்கோயில் தண்ணியல் வெம்மை 11 8 3 ரூ. 10,500.00
13 திருநாகேச்சரம் பிறையணி வாணு 11 8 3 ரூ. 10,500.00
14 திருநொடித்தான் மலை தானெனை முன் 10 8 2 ரூ. 7,000.00
வ. எண் விபரங்கள் மொத்தம் தொகை
1 மொத்தப் பதிகங்கள் 14
2 மொத்தச் செப்புத் தகடுகள் 28
3 28 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
4 ஒரு செப்பு உள்தகட்டின் எடை 1 கிலோ
5 ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை 1 கிலோ
6 ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 33 கிலோ
7 ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை 33 கிலோ
8 4 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு
9 8 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு
10 ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை ரூ. 3,500.00
11 33 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை ரூ. 1,15,500.00
12 புத்தகம் செவ்வக வடிவம்
13 சமதள (Plain) தகடு வாங்க வேண்டும்
14 கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும்
15 ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும்
16 நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும்
17 பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும்
18 புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும்