சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் - தொகுதி - 5 - Copper Temple

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் – தொகுதி – 5

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் - தொகுதி - 5

ரூ. 91,000

வ. எண் திருத்தலங்கள்திருப்பதிகம் மொத்த பாடல் பாடல் வரிகள்தகடுமொத்தம் தொகை ரூ
1திருவதிகை வீரட்டானம்தம்மானை யறியாத1082ரூ. 7,000.00
2பொது (திருத்தொண்டத் தொகை)தில்லைவாழ் 1183ரூ. 10,500.00
3திருக்கானாட்டுமுள்ளூர்வள்வாயமதிமிளிரும்1183ரூ. 10,500.00
4திருக்கச்சூர் ஆலக்கோயில்முதுவாய் ஓரிகதற1082ரூ. 7,000.00
5திருவெஞ்சமாக் கூடல் எறிக்குங் கதிர்1082ரூ. 7,000.00
6திருமுதுகுன்றம்நஞ்சி இடைஇன்று 1141ரூ. 3,500.00
7பொது முடிப்பது கங்கையுங் 1082ரூ. 7,000.00
8திருவாமாத்தூர்காண்டனன் 1183ரூ. 10,500.00
9திருநாகைக்காரோணம்பத்தூர்புக் கிரந்1183ரூ. 10,500.00
வ. எண் விபரங்கள்மொத்தம் தொகை
1மொத்தப் பதிகங்கள்9
2மொத்தச் செப்புத் தகடுகள்21
321 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
4ஒரு செப்பு உள்தகட்டின் எடை1 கிலோ
5ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு2 கிலோ
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை 1 கிலோ
6ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை26 கிலோ
7ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை26 கிலோ
84 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு
98 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு
10ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை ரூ. 3,500.00
1126 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகைரூ. 91,000.00
12புத்தகம் செவ்வக வடிவம்
13சமதள (Plain) தகடு வாங்க வேண்டும்
14கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும்
15ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும்
16நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும்
17பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும்
18புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும்