| வ. எண் | திருத்தலங்கள் | திருப்பதிகம் | பாடல் வரிகள் | தகடு | மொத்தம் தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| 1 | திருப்பயற்றூர் | உரித்திட்டா ரானை | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 2 | திருமறைக்காடு | இந்திரனோடு தேவரிருடிக | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 3 | திருமறைக்காடு | தேரையு மேல்க டாவித் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 4 | திருவிடைமருதூர் | காடுடைச் சுடலை நீற்றர் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 5 | திருப்பழனம் | ஆடினா ரொருவர் போலு | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 6 | திருநெய்த்தானம் | காலனை வீழச் செற்ற | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 7 | திருவையாறு | கங்கையைச் சடையுள் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 8 | திருவையாறு | குண்டனாய்ச் சமண | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 9 | திருவையாறு | தானலா துலக மில்லை | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 10 | திருச்சோற்றுத்துறை | பொய்விரா மேனி | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 11 | திருத்துருத்தி | பொருத்திய குரம்பைத் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 12 | திருக்கச்சிமேற்றளி | மறையது பாடிப் பிச்சைக் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 13 | திருக்கச்சியேகம்பம் | நம்பனை நகர மூன்று | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 14 | திருவொற்றியூர் | வெள்ளத்தைச் சடையில் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 15 | திருவொற்றியூர் | ஓம்பினேன் கூட்டை | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 16 | திருக்கயிலாயம் | கனகமா வயிர முந்து | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 17 | திருவாய்ப்பாடி | கடலக மேழி னோடும் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 18 | திருக்குறுக்கை வீரட்டம் | ஆதியிற் பிரம னார்தா | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 19 | திருக்குறுக்கை வீரட்டம் | நெடியமால் பிரம | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 20 | திருக்கோடிக்கா | நெற்றிமேற் கண்ணி | 4 | 1 | ரூ. 3,500.00 |
| வ. எண் | விபரங்கள் | மொத்தம் தொகை |
|---|---|---|
| 1 | மொத்தப் பதிகங்கள் | 20 |
| 2 | மொத்தச் செப்புத் தகடுகள் | 20 |
| 3 | 20 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் | 1 |
| 4 | ஒரு செப்பு உள்தகட்டின் எடை | 1 கிலோ |
| 5 | ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு | 2 கிலோ |
| ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு | 2 கிலோ | |
| தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை | 1 கிலோ | |
| 6 | ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை | 25 கிலோ |
| 7 | ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை | 25 கிலோ |
| 8 | 4 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு | |
| 9 | 8 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு | |
| 10 | ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை | ரூ. 3,500.00 |
| 11 | 25 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை | ரூ. 87,500.00 |
| 12 | புத்தகம் செவ்வக வடிவம் | |
| 13 | சமதள (Plain) தகடு வாங்க வேண்டும் | |
| 14 | கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும் | |
| 15 | ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும் | |
| 16 | நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும் | |
| 17 | பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும் | |
| 18 | புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும் |





