செப்பேடு - Copper Temple

செப்பேடு

திருமுறைச் செப்பேடு :

எல்லாம் வல்ல ஞானக்கூத்தன் திருவருள் பெரும் கருணையால் பன்னிருதிருமுறைத் திருக்கோயில் அமைய உள்ளது, பன்னிரு திருமுறைகளையும் செப்பேட்டில் பதித்து இருபத்தைந்து தகடுகள் கொண்ட ஒரு புத்தகமாக அமைக்கப்பெற்று 155 புத்தகங்களாக வடிவமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு தகடும் ஒரு கிலோ எடை கொண்டதாகும். பன்னிரு திருமுறைகளையும் முழுமையாக வடிவமைப்பதற்கு திருவருள் கூட்டியுள்ளது.

செப்பேடு புத்தகங்கள்