திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய இரண்டாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் தொகுதி – 2

திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய இரண்டாம் திருமுறை தலங்கள் பதிகங்கள் மட்டும் தொகுதி – 2

ரூ. 91,000

வ. எண் திருத்தலங்கள் திருப்பதிகம் பாடல் வரிகள் தகடு மொத்தம் தொகை ரூ
1 திருக்கழிப்பாலை புனலா டியபுன் 4 1 ரூ. 3,500.00
2 திருக்குடவாயில் திகழுந் திருமா 4 1 ரூ. 3,500.00
3 திருவானைக்கா மழையார் மிடறா 4 1 ரூ. 3,500.00
4 திருநாகேச்சுரம் பொன்நேர் தருமே 4 1 ரூ. 3,500.00
5 திருப்புகலி உகலி யாழ்கட 4 1 ரூ. 3,500.00
6 திருநெல்வாயில் புடையினார்புள்ளி 4 1 ரூ. 3,500.00
7 திருஇந்திரநீலப்பருப்பதம் குலவு பாரிடம் 4 1 ரூ. 3,500.00
8 திருக்கருவூரானிலை தொண்டெ லாமலர் 4 1 ரூ. 3,500.00
9 திருப்புகலி முன்னிய கலைப் 4 1 ரூ. 3,500.00
10 திருப்புறம்பயம் மறம்பய மலைந்தவர் 4 1 ரூ. 3,500.00
11 திருக்கருப்பறியலூர் சுற்றமொடு பற்றவை 4 1 ரூ. 3,500.00
12 திருவையாறு திருத்திகழ் 4 1 ரூ. 3,500.00
13 திருநள்ளாறு ஏடுமலி கொன்றையர 4 1 ரூ. 3,500.00
14 திருப்பழுவூர் முத்தன்மிகு 4 1 ரூ. 3,500.00
15 திருத்தென்குரங்காடுதுறை பரவக் கெடும்வல் 4 1 ரூ. 3,500.00
16 திருவிரும்பூளை சீரார் கழலே 4 1 ரூ. 3,500.00
17 திருமறைக்காடு சதுரம் மறைதான் 4 1 ரூ. 3,500.00
18 திருச்சாய்க்காடு நித்தலுந்நிய 4 1 ரூ. 3,500.00
19 திருத்தலக்கோவை ஆரூர்தில்லை யம்பலம் 8 3 ரூ. 10,500.00
வ. எண் விபரங்கள் மொத்தம் தொகை
1 மொத்தப் பதிகங்கள் 19
2 மொத்தச் செப்புத் தகடுகள் 21
3 21 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் 1
4 ஒரு செப்பு உள்தகட்டின் எடை 1 கிலோ
5 ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு 2 கிலோ
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை 1 கிலோ
6 ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை 26 கிலோ
7 ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை 26 கிலோ
8 4 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு
9 8 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு
10 ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை ரூ. 3,500.00
11 26 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை ரூ. 91,000.00
12 புத்தகம் செவ்வக வடிவம்
13 சமதள (Plain) தகடு வாங்க வேண்டும்
14 கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும்
15 ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும்
16 நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும்
17 பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும்
18 புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும்