வ. எண் | தலைப்பு | திருப்பதிகம் | பாடல் வரிகள் | மொத்த பாடல்கள் | தகடு | மொத்தம் தொகை ரூ |
---|---|---|---|---|---|---|
1 |
அனுகிரகம் அனுதல் | எட்டுத் திசையும் | 4 | 10 | 1 | ரூ. 3,500.00 |
2 | கர்ப்பக்கிரியை கருஉற்பத்தி | ஆக்குகின் றான் | 4 | 41 | 4 | ரூ. 14,000.00 |
3 | மூவகை சீவவர்க்கம் | சக்தி சிவன் | 4 | 9 | 1 | ரூ. 3,500.00 |
4 | பாத்திரம் | திலமத் தனையே | 4 | 4 | 1 | ரூ. 3,500.00 |
5 | அபாத்திரம் | கோல வறட்டைக் | 4 | 4 | 1 | ரூ. 3,500.00 |
6 | தீர்த்தம் | உள்ளத்தின் உள்ளே | 4 | 6 | 1 | ரூ. 3,500.00 |
7 | திருக்கோயில் இழிவு | தாவர லிங்கம் | 4 | 5 | 1 | ரூ. 3,500.00 |
8 | அதோமுக தெரிசனம் | எம்பெருமான் இறை | 4 | 6 | 1 | ரூ. 3,500.00 |
9 | சிவ நிந்தை | தெளிவுறு | 4 | 4 | 1 | ரூ. 3,500.00 |
10 | குரு நிந்தை | பெற்றிருந் தாரையும் | 4 | 9 | 1 | ரூ. 3,500.00 |
11 | மயேசுர நிந்தை | ஆண்டான் அடியவ | 4 | 2 | 1 | ரூ. 3,500.00 |
12 | பொறையுடைமை | பற்றிநின் றர் | 4 | 4 | 1 | ரூ. 3,500.00 |
13 | பெரியாரைத் துணைக்கோடல் | ஓடவல் லார்தம | 4 | 6 | 1 | ரூ. 3,500.00 |
வ. எண் | விபரங்கள் | மொத்தம் தொகை |
---|---|---|
1 | மொத்தப் பதிகம் | 13 |
2 | மொத்தச் செப்புத் தகடுகள் | 16 |
3 | 16 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் | 1 |
4 | ஒரு செப்பு உள்தகட்டின் எடை | 1 கிலோ |
5 | ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு | 2 கிலோ |
ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு | 2 கிலோ | |
தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை | 1 கிலோ | |
6 | ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை | 21 கிலோ |
7 | ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை | 21 கிலோ |
8 | 40 வரிகள் கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு | |
9 | ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை | ரூ. 3,500.00 |
10 | 21 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை | ரூ. 73,500.00 |
11 | புத்தகம் செவ்வக வடிவம் | |
12 | சமதள (Plain) தகடு வாங்க வேண்டும் | |
13 | கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும் | |
14 | ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும் | |
15 | நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும் | |
16 | பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும் | |
17 | புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும் |