| வ. எண் | திருத்தலங்கள் | திருப்பதிகம் | பாடல் வரிகள் | தகடு | மொத்தம் தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| 1 | திருத்தலைச்சங்காடு | நலச்சங்க வெண் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 2 | திருவிடைமருதூர் | பொங்கு நூன் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 3 | திருநல்லூர் | பெண்ணமருந் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 4 | திருக்குடவாயில் | கலைவாழு மங்கையீர் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 5 | சீகாழி | நலங்கொண் முத்து | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 6 | திருப்பாசூர் | சிந்தை யிடையார் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 7 | திருவெண்காடு | உண்டாய் நஞ்சை | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 8 | திருமீயச்சூர் | காயச்செவ்விக் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 9 | திருவரிசிற்கரைப்புத்தூர் | மின்னுஞ் சடைமே | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 10 | திருமுதுகுன்றம் | தேவா சிறியோம் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 11 | திருப்பிரமபுரம் | கறையணி வேலிலர் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 12 | திருவாலவாய் | மந்திர மாவது நீறு | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 13 | திருப்பெரும்புலியூர் | மண்ணுமோர் பாக | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 14 | திருக்கடம்பூர் | வானமர் திங்களூ | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 15 | திருப்பாண்டிக் கொடுமுடி | பெண்ணமர் மேனியி | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 16 | திருகழுமலம் | பிரமனூர் வேணுபுரம் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 17 | திருக்குறும்பலா | திருந்த மதிசூடித் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 18 | திருநணா | பந்தார் விரன்மடவாள் | 4 | 1 | ரூ. 3,500.00 |
| 19 | திருப்பிரமபுரம் | விளங்கியசீர்ப் | 8 | 3 | ரூ. 10,500.00 |
| வ. எண் | விபரங்கள் | மொத்தம் தொகை |
|---|---|---|
| 1 | மொத்தப் பதிகங்கள் | 19 |
| 2 | மொத்தச் செப்புத் தகடுகள் | 21 |
| 3 | 21 செப்புத் தகடுகள் கொண்டது ஒரு புத்தகம் | 1 |
| 4 | ஒரு செப்பு உள்தகட்டின் எடை | 1 கிலோ |
| 5 | ஒரு புத்தகத்திற்கு மேல் அட்டை செப்புத் தகடு | 2 கிலோ |
| ஒரு புத்தகத்திற்கு கீழ் அட்டை செப்புத் தகடு | 2 கிலோ | |
| தாழ்ப்பாள் ,கைப்பிடி, அடிக்குந்து இவற்றுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் எடை | 1 கிலோ | |
| 6 | ஒரு புத்தகத்திற்கு அட்டை மற்றும் உள் தகடுகளுக்கு தேவைப்படும் செப்புத் தகடுகளின் மொத்த எடை | 26 கிலோ |
| 7 | ஒரு செப்புப் புத்தகத்தின் மொத்த எடை | 26 கிலோ |
| 8 | 4 வரி கொண்ட பதிகத்திற்கு ஒரு தகடு | |
| 9 | 8 வரி கொண்ட பதிகத்திற்கு இரண்டு தகடு | |
| 10 | ஒரு கிலோ செப்புத் தகட்டின் தொகை | ரூ. 3,500.00 |
| 11 | 26 கிலோ செப்புத் தகடுகளின் மொத்த தொகை | ரூ. 91,000.00 |
| 12 | புத்தகம் செவ்வக வடிவம் | |
| 13 | சமதள (Plain) தகடு வாங்க வேண்டும் | |
| 14 | கணினியில் தட்டச்சு (D.T.P.) செய்ய வேண்டும் | |
| 15 | ஐந்து பேராசிரியர்களை கொண்டு பிழைத் திருத்தம் செய்யவேண்டும் | |
| 16 | நிறைவான கணினி அச்சு பிரதி (Master copy) எடுக்க வேண்டும் | |
| 17 | பதிகத்தை தகட்டில் பதிக்க வேண்டும் | |
| 18 | புத்தக வடிவம் ஆக்குதல் வேண்டும் |





