புதுக்கோட்டை மாவட்டம். இலுப்பூர் தாலுக்கா. கொடும்பாளூர் திருத்தலத்தில் எம்பிரான் இடங்கழி நாயனார் புதியத் தனித் திருக்கோயில் அமைத்து 04.11.2009 அன்று கும்பாபிஷேகம் புதிய செப்புத் திருமேனி செய்யப் பெற்றும்
வருட குருபூஜை விழாவும், திருவீதிவலமும் திருவருள் துணையுடன் கொடும்பாளூர் இடங்கழி நாயனார் வழிபாட்டு மன்றத்தினராலும் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினராலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது