நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், திருப்புன்கூர் அஞ்சல், திருப்பெருமங்கலம் திருத்தலத்தில் அருள்மிகு வன்றொண்டரீசர் திருக்கோயில் எம்பிரான் ஏயர்கோன் கலிக்காம நாயனார் புதிய திருக்கோயில் அமைத்து 09.02.2007 அன்று கும்பாபிஷேகம் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சிறப்பாக நடைபெற்றது