தஞ்சை மாவட்டம். நாச்சியார்கோயில் வட்டம். ஏனநல்லூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஸ்ரீ ஏனாதிநாத நாயனார் புதிய திருக்கோயில் மற்றும் ஸ்ரீ ஏனாதிநாத நாயனார் செப்பு திருமேனி மற்றும் புராணக் கல்வெட்டு அமைக்கப் பெற்று 12.04.2012 அன்று கும்பாபிஷேகம் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் நடைபெற்றது. வருடந்தோறும் ஸ்ரீ ஏனாதிநாத நாயனார் குருபூஜை விழாவும், ஆண்டு விழாவும், தொடர்ந்து இறைவன் திருவருள் துணையுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது
அழைப்பிதழ்கள்
குரு பூஜை
ஏனாதிநாத நாயனார்