சிவகங்கை மாவட்டம, இளையான்குடி வட்டம, அருள்திரு இளையான்குடிமாற நாயனார் புதிய திருமடம் 05.02.2010 அன்று கும்பாபிஷேகம் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் நடைபெற்றது. வருடந்தோறும் குருபூஜை விழா இளையான்குடி மாற நாயனார் வழிபாட்டு மன்றத்தினரால் சிறப்பாக நடைபெறுகிறது
அழைப்பிதழ்கள்
திருமடத்தின் கட்டுமானப்பணி
திருமடத்தின் முகப்பு