திருச்சிராப்பள்ளி மாவட்டம். திருஆனைக்கா திருக்கோயில் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் மூலவர்க்கு பெருமான் பெரும் கருணையினால் ருத்ராட்சப் பந்தல் 10.09.2015 அன்று விருத்தாசலம் அறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சாற்றப்பட்டது
ருத்ராட்ச பந்தல்