திருவாரூர் மாவட்டம், நீடாமங்களம் வட்டம், திருநாட்டியத்தான்குடி ஸ்ரீ இரத்தினபுரீஸ்வரர் திருக்கோயிலில் புதிய எம்பிரான் கோட்புலி நாயனார் சன்னதியும், புதிய நால்வர் சன்னதியும், கோட்புலி நாயனார் புராணம் நால்வர் துதி சலவைக்கல்லில்
(கிரானைட்) அமைக்கப்பெற்று 02.08.2010 அன்று கும்பாபிஷேகம் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சிறப்பாக நடைபெற்றது