விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், கீழையூர் ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலில் புதிய ஸ்ரீ மெய்ப்பொருள் நாயனார் திருக்கோயில் அமைக்கப்பெற்று 12.12.2010 அன்று கும்பாபிஷேகம் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் நடைபெற்றது. தொடர்ந்து கண்டாச்சிபுரம் ஸ்ரீ மெய்ப்பொருள் நாயனார் வழிபாட்டு மன்றத்தினரால் வருடாந்திர குருபூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது
அழைப்பிதழ்கள்
அருள்திரு மெய்பொருள் நாயனார் திருக்கோயில் பழையநிலை
அருள்திரு மெய்பொருள் நாயனார் திருக்கோயில் திருப்பணி துவக்க விழா
அருள்திரு மெய்பொருள் நாயனார் திருக்கோயில் ரிஷப கொடி ஏற்றுதல்