நாகப்பட்டினம் மாவட்டம், நாகை வட்டம், அம்பல் ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் புதிய ஸ்ரீ சோமாசிமாற நாயனார் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ சோமாசிமாற நாயனார் புராணக் கல்வெட்டு அமைக்கப்பெற்று 07.06.2012 அன்று கும்பாபிஷேகம் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் நடைபெற்றது
அழைப்பிதழ்கள்
திருகோயில்