காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அருகில் திருக்கச்சூர் ஆலக்கோயில் திருத்தலத்தில் 08.05.2016 அன்று பெருமான் கருணையினால் இரண்டு ருத்ராட்சப் பந்தல் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சாற்றப்பட்டது
ருத்ராட்ச பந்தல்