கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், திருக்கூடலையாற்றூர் திருத்தலத்தில் ஸ்ரீ நர்த்தன வல்லபேஸ்வரர் திருகோயிலில் பெருமான் திருக்கருணையுடன் புதிய ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாமி சன்னதி, புதிய நால்வர் சன்னதி திருக்கோயில் குறிப்பு சலவைக்கல்லில் பதிக்கப் பெற்று திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் அமைக்கப்பட்டு 08.02.2015 அன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 11.05.2017 அன்று புதிய அகத்தியர் சன்னதி அமைக்கப்பெற்றது
ஸ்ரீ நடராஜர் , ஸ்ரீ சிவகாமி நால்வர் புதிய சந்நிதி மற்றும் அழைப்பிதழ்கள்