தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், 69 சாத்தனூர் திருத்தலத்தில் எம்பிரான் திருமூல நாயனார் புதிய திருக்கோயில் திருப்பணித் துவக்க விழா 10.02.2008 அன்று திருச்சிற்றம்பலமுடையான் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சிறப்பாக நடைபெற்றது
பூமி பூஜை