திருமுறைச் சன்னதி 2007 - Copper Temple
திருநீலகண்ட யாழ்பாண நாயனார், மதங்க சூளாமணி அம்மையார், திருமுறைகளுக்கு பண் அமைத்த வள்ளியார் அவதாரம் செய்த திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம் திருஎருக்கத்தம்புலியூர் (எ) இராஜேந்திரப்பட்டிணம் திருக்கோலில் 12.04.2007 அன்று பன்னிரு திருமுறைச் சன்னதி அருள்மிகு திருக்குமார சுவாமி பெருமான் திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் சிறப்பாக அமைக்கப்பெற்றது.
திருமுறை திருவீதி உலா