கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், இராஜேந்திரப்பட்டிணம் (திருஎருக்கத்தம்புலியூர்) அருள்மிகு நீலமலர்க்கண்ணி உடனமர் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக நாள்  1.02.2018 அன்று தருமை ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் குருவருளோடும், தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆசியுடன் இராஜேந்திரப்பட்டின பொதுமக்களும் ஒருங்கே இணைந்து கும்பாபிஷேகம் பெருவிழா திருவருள் துணையுடன் விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை மூலமாக சிறப்பாக நடைபெற்றது.

திருச்சிற்றம்பலம்

அழைப்பிதழ்கள் மற்றும் கும்பாபிஷேகம்
திருகோயில் திருப்பணி
திருகோயில் கட்டுமானபணி
  • 20180123_162217
  • 20180122_085759
  • 20180122_085707
  • 20180118_164105
  • 20180118_164049
  • 20180113_113957
  • 20180113_111907
  • 20180113_111322