திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், எம்பிரான் நமிநந்தியடிகள் நாயனார் அவதாரம் செய்த திருநெய்ப்பேர் என்ற திருத்தலத்தில் அருள்மிகு வன்மீகநாதசுவாமி திருக்கோயிலில் 04.06.2016 நமிநந்தியடிகள் நாயனார் குருபூஜை
தினத்தன்று நமிநந்தியடிகள் நாயனார் புதிய செப்புத் திருமேனி செய்வித்து விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளையினரால் அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் குருபூஜை விழாவும், நாயன்மார் திருவீதி வலமும் சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற வழிவகை பெருமான் திருவருள் கூட்டியுள்ளது. 29.05.2017ல் புதிய ஸ்ரீநமிநந்திஅடிகள் நாயனார் சன்னதி அமைக்கப்பெற்றது